Tuesday 10 September 2013

இன்றைய முக்கிய செய்திகள் (11-09-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (11-09-2013) காலை,IST- 12.30 மணி,நிலவரப்படி,

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் நினைவு தினம் (1921) இன்று 

ஊழல்வாதிகளுக்கு பதவி உயர்வு கிடைக்கிறது அழிவின் விளிம்பில் இந்தியா நரேந்திர மோடி பரபரப்பு பேச்சு 

'அதிகார வர்க்கத்திடம் இருந்து சுதந்திரம் வேண்டும்’ சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. கோரிக்கை 

ஏழை மக்களுக்கு உணவு வழங்குவது பணத்தை வீணாக்கும் செயலா? - ராகுல் காந்தி கேள்வி 

அமெரிக்க ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் சோனியா காந்திக்கு சம்மன் பாதுகாப்பு ஊழியர்கள் மூலம் வழங்க கோர்ட்டு உத்தரவு 

2½ கோடி பேருக்கு இலவச செல்போன் 90 லட்சம் மாணவர்களுக்கு டேப்லட் ரூ.10 ஆயிரம் கோடியில் வழங்க மத்திய அரசு திட்டம் 

அனுபவி ராஜா...... அனுபவி


டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி கற்பழித்து கொலை கைதான 4 பேரும் குற்றவாளிகள் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு தண்டனை விவரம் இன்று அறிவிப்பு 

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயமடா.......


ஆசியாவில் 10ல் ஒரு ஆண் கற்பழிப்பில் ஈடுபடுகிறார் ஐ.நா. ஆய்வில் தகவல் 

இன்றைய காணொலிச் செய்தி- (11-09-2013)

பாவூர்சத்திரம் அருகே லாரி மோதல் மத்திய மந்திரி பாதுகாப்புக்கு சென்ற கார் விபத்தில் சிக்கி போலீஸ்காரர் பலி 
 

இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (11-09-2013)

குருசுரா நீர்மூழ்கி கப்பல் அமைச்சர் பார்வையிட்டார்

No comments:

Post a Comment