Tuesday 3 September 2013

இன்றைய முக்கிய செய்திகள் (04-09-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (04-09-2013) காலை,IST- 12.30 மணி,நிலவரப்படி,

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு கோப்புகள் மாயமான விவகாரம் ‘‘மத்திய அரசு எதையும் மறைக்கவில்லை; குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்’’ பாராளுமன்றத்தில் பிரதமர் விளக்கம் 

அத்வானிக்கு எதிரான பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணை 2 மாதங்கள் முன்னதாக தொடங்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி 

மோடியுடன் குஜராத் கவர்னர் மோதல் சர்ச்சைக்குரிய லோக் ஆயுக்தா மசோதா ‘பேக் டு த பெவிலியன்’ 

டெல்லி மருத்துவ மாணவி கற்பழிப்பு வழக்கில் 10–ந்தேதி தீர்ப்பு 4 குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுமா? 

இந்தியர்கள் வாரத்திற்கு ஒரு முறை கூட செக்ஸ் உறவு வைத்து கொள்வது இல்லை கருத்து கணிப்பில் தகவல் 

அனுபவி ராஜா...... அனுபவி


மோடி மீது பகிரங்க குற்றச்சாட்டு போலி என்கவுண்ட்டர் வழக்கு கைதான போலீஸ் அதிகாரி ராஜினாமா 

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயமடா.......


ஜெய்சங்கர் தப்பிச்செல்ல ஜெயில் அதிகாரி உடந்தையா? மனைவியை தீர்த்துக்கட்ட திட்டமிட்டு அனுப்பினாரா? 
 இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (04-09-2013)  

ஆட்டோ ஓட்டுனர் சங்க பிரதிநிதிகள் முதல்வருக்கு நன்றி

No comments:

Post a Comment