Sunday 15 September 2013

இன்றைய முக்கிய செய்திகள் (16-09-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (16-09-2013) காலை,IST- 12.30 மணி,நிலவரப்படி,

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல் 3 மணி நேரம் துப்பாக்கிச்சண்டை 

அக்னி–5’ ஏவுகணை சோதனை வெற்றி உரிய இலக்கை தாக்கியது 

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மத்தியில் வலிமையான அரசு தேவை நரேந்திர மோடி பேச்சு 

10 ரூபாய்க்கு ஒரு லிட்டர் ‘அம்மா குடிநீர்’ விற்பனை ஜெயலலிதா தொடங்கி வைத்தார் அரசு விரைவு பஸ்கள், பஸ் நிலையங்களில் கிடைக்கும் 

இன்று முதல் புதிய கட்டண அட்டை இல்லாமல் ஆட்டோ ஓட்டினால் பறிமுதல் போக்குவரத்து அதிகாரிகள் முடிவு 

அனுபவி ராஜா...... அனுபவி

ராம்ஜெத்மலானி 90–வது பிறந்த நாள் விழாவில் அத்வானி–நரேந்திரமோடி திடீர் சந்திப்பு 


அடா...... அடா...... அடா...... என்ன அநியாயமடா.......

காணாமல் போன கோப்புகள் பற்றி புகார் வந்ததும் விசாரணை சி.பி.ஐ. அதிகாரிகள் தகவல் 

இன்றைய காணொலிச் செய்தி- (16-09-2013) அண்ணா பிறந்த நாள் விழா உருவ சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை 

இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (16-09-2013) 105–வது பிறந்தநாள் விழா அண்ணா சிலைக்கு மலர் தூவி ஜெயலலிதா மரியாதை 

No comments:

Post a Comment