Friday 13 September 2013

இன்றைய முக்கிய செய்திகள் (14-09-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (14-09-2013) காலை,IST- 12.30 மணி,நிலவரப்படி,

பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 

ஆட்சி மன்ற குழு கூட்டத்தை புறக்கணித்தது ஏன்? ராஜ்நாத்சிங்குக்கு அத்வானி கடிதம் 

சாமானிய குடும்பத்தில் பிறந்து பா.ஜனதா பிரதமர் வேட்பாளராக உயர்ந்தவர் மோடி 

மாணவி கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை டெல்லி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு 

ஒரே நாடு... ஒரே சட்டம்.... ஏன் இந்த வேறுபாடு? 

அனுபவி ராஜா...... அனுபவி


வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடிப்பு வட தமிழகத்தில் கனமழை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல் 

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயமடா.......

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது 

இன்றைய காணொலிச் செய்தி- (14-09-2013)

நெல்லை மாவட்டத்தில் சில இடங்களில் பரவலாக மழை



இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (14-09-2013)


No comments:

Post a Comment