Wednesday 11 September 2013

இன்றைய முக்கிய செய்திகள் (12-09-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (12-09-2013) காலை,IST- 12.30 மணி,நிலவரப்படி,

பிரதமர் பதவி வேட்பாளராக நரேந்திர மோடி? பிடிவாதமாக இருக்கும் அத்வானி ஆதரவு அளிக்க மறுப்பு

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தமிழ்நாட்டில் வட மாவட்டங்களில் மேலும் 2 நாட்களுக்கு கன மழை நீடிக்கும்

இலங்கைக்கு போர்க்கப்பல்கள் வழங்க கூடாது பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ஜெயலலிதா கடிதம்

பலத்த மழை காரணமாக முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் ஜெயலலிதா அவசர ஆலோசனை சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை

ராஜஸ்தானில் ராகுல் காந்தி பிரசாரம் தொடங்கினார் எதிர்க்கட்சிகள் மக்கள் விரோத மனோபாவம் கொண்டிருப்பதாக தாக்கு

அனுபவி ராஜா...... அனுபவி


ஸ்டெர்லைட் வழக்கில், சுப்ரீம் கோர்ட்டில் பசுமைத்தீர்ப்பாயத்தை எதிர்த்து வைகோ மேல்முறையீடு

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயமடா.......


திருவனந்தபுரத்தில் ஆஸ்பத்திரி உணவில் செத்த குட்டி பாம்பு

இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (12-09-2013)  

பூம்புகார் மீன்பிடித் துறைமுகத்துக்கு முதல்வர் அடிக்கல்

No comments:

Post a Comment