Thursday 5 September 2013

இன்றைய முக்கிய செய்திகள் (06-09-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (06-09-2013) காலை,IST- 12.30 மணி,நிலவரப்படி,

2017 வரை குஜராத் மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாக நரேந்திரமோடி அறிவிப்பு 


தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதவியில் இருந்து வைகை செல்வன் நீக்கம் அமைச்சர் பழனியப்பனுக்கு கூடுதல் பொறுப்பு 

நிலக்கரி ஊழல்: சி.பி.ஐ. கேட்கும் அனைத்து கோப்புகளையும் தாமதம் இன்றி வழங்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு 

ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தில் அதிரடி மாற்றம் மேல்–சபையில் மசோதா நிறைவேறியது 

ராகுல் காந்தியிடம், கனிமொழி தேர்தல் கூட்டணி பற்றி பேசவே இல்லை கருணாநிதி பேட்டி 

அனுபவி ராஜா...... அனுபவி


அசட்டு சிரிப்பு: அதிகாரிக்கு 14 ஆண்டு ஜெயில் தண்டனை சீன கோர்ட்டு தீர்ப்பு 

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயமடா.......


ஆப்கானிஸ்தானில் இந்திய பெண் எழுத்தாளர் சுஷ்மிதா பானர்ஜி சுட்டுக்கொலை 


இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (06-09-2013)  
ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது
அமைச்சர் வழங்கினார்



No comments:

Post a Comment