Thursday 19 September 2013

இன்றைய முக்கிய செய்திகள் (20-09-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (20-09-2013) காலை,IST- 12.30 மணி,நிலவரப்படி,

அமெரிக்கா நிர்பந்தம் எதிரொலி அணுசக்தி விபத்து இழப்பீட்டு சட்டம் தளர்த்தப்படுமா? மத்திய அரசு நடவடிக்கையால் சர்ச்சை 

நரேந்திர மோடிக்கு கமாண்டோ வீரர்களுடன் ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு மத்திய அரசு அனுமதி

ஆதர்ஷ் குடியிருப்பு ஊழலில் மத்திய மந்திரி ஷிண்டேக்கு எதிராக ஆதாரம் இல்லை மும்பை ஐகோர்ட்டில் சி.பி.ஐ. பதில் மனு

ஏற்கனவே 112 பேர் சிறையில் தவிப்பு இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம் 19 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு அனைவரையும் விடுவிக்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

பிரதமராக மோடிக்கு ஆதரவு ‘பா.ஜனதாவில் இணையும் திட்டம் இல்லை’ கட்சி மாநில செயற்குழு கூட்டத்தில் எடியூரப்பா பேச்சு


அனுபவி ராஜா...... அனுபவி

ஊழல் வழக்கில் தண்டனை எம்.பி. பதவி இழக்கும் முதல் அரசியல்வாதி

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயமடா.......


கோவை: கழிப்பறைக்குள் அழைத்து சென்று பெண் கற்பழித்து கொலை

இன்றைய காணொலிச் செய்தி- (20-09-2013)

மேம்பாலத்தை திறக்க கோரி நகர்மன்ற உறுப்பினர்கள்
வெளிநடப்பு , நகராட்சி கூட்டம் வெற்று கூட்டமாக
இருப்பதாக பொது மக்கள் புகார்


இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (20-09-2013)
 


No comments:

Post a Comment