Sunday 8 September 2013

இன்றைய முக்கிய செய்திகள் (09-09-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (09-09-2013) காலை,IST- 12.30 மணி,நிலவரப்படி,

 தமிழகம் முழுவதும் தலைமறைவு தீவிரவாதிகளின் புகைப்படங்களுடன் ஒரு லட்சம் போஸ்டர்கள் வெளியீடு



உத்தரபிரதேச மாநிலத்தில் கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்வு பதற்றத்தை தணிக்க ராணுவம் கொடி அணிவகுப்பு 

தீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலி தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு சென்னையில் 10 ஆயிரம் போலீசார் குவிப்பு 

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்–கயல்விழி திருமணம்’ அரசியல் கட்சியினர், திரை உலகத்தினர் வாழ்த்து 

டெல்லி, ராஜஸ்தான் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல் தீபாவளிக்குப்பின் நடைபெறும் தலைமை தேர்தல் கமிஷன் அதிகாரி தகவல் 

அனுபவி ராஜா...... அனுபவி


பெங்களூர் சிறையில் இருந்து தப்பியபோது காயம் அடைந்த ஜெய்சங்கருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை 

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயமடா.......


ரெயில்வே துறைக்கு ரூ.17 ஆயிரம் கோடி இழப்பு கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கையில் பரபரப்பு தகவல் 

இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (09-09-2013)  
மக்கள் இன்பம் பெருகி, அனைத்து வளமும் பெற்று
பெருவாழ்வு வாழவேண்டும்
ஜெயலலிதா விநாயகர் சதுர்த்தி வாழ்த்து


No comments:

Post a Comment