Saturday 7 September 2013

இன்றைய முக்கிய செய்திகள் (08-09-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (08-09-2013) காலை,IST- 12.30 மணி,நிலவரப்படி,

அடுத்த தேர்தலில் பிரதமர் பதவி ஏற்க மிகவும் பொருத்தமானவர் ராகுல் தலைமையின் கீழ் பணியாற்ற தயார்: மன்மோகன் சிங் பேட்டி 

ராமநாதபுரம் மன்னருக்கு சொந்தமானது கச்சத்தீவு ஆதாரங்களை முதல்வரிடம் வழங்க வாரிசுகள் முடிவு 

கடத்தல் மாவட்டம் 

போலீஸ் நிலையத்தில் சிறார்களுக்கு திருமணம் நடத்துதை ஏற்கமுடியாது ஐகோர்ட்டு எச்சரிக்கை 

தி.மு.க. தமிழக மக்களுக்கு மாபெரும் துரோகம் ஜெயலலிதா அறிக்கை 

ஒரு லட்சம் மதிப்புள்ள வெளிமாநில மதுபானங்கள் பறிமுதல் பெண் கைது 

கல்வராயன்மலையில் பலத்த மழை காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி 

இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (08-09-2013) 

No comments:

Post a Comment