Wednesday, 18 September 2013

இன்றைய முக்கிய செய்திகள் (19-09-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (19-09-2013) காலை,IST- 12.30 மணி,நிலவரப்படி,

கருப்பசாமிபாண்டியன் தலைமறைவு இளம்பெண்ணுக்கு தொடரும் மிரட்டல் வேடிக்கைப் பார்க்கும் திருநெல்வேலி போலீஸார் 

சென்னையில் இன்று முதல் 6 நாட்களுக்கு படப்பிடிப்பு ரத்து 21–ந் தேதி தொடங்கும் சினிமா நூற்றாண்டு விழாவுக்கு பிரமாண்ட ஏற்பாடுகள்; ஜெயலலிதா ரூ.10 கோடி வழங்கினார் 

அவதூறு வழக்கில் தஞ்சை நீதிமன்றத்தில் ஆஜரான விஜயகாந்த் வழக்குகளை சந்திக்க தயார் என பேட்டி 

காங்கிரஸ் அரசு கவர்னர் மாளிகையை தவறாக பயன்படுத்துகிறது: தேவேகவுடா குற்றச்சாட்டு 

சரத்குமார் தலைமையில் நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது 


அனுபவி ராஜா...... அனுபவி

பா.ஜனதாவில் இணைகிறது எடியூரப்பா கட்சி 

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயமடா.......


டெல்லி மெட்ரோ ரெயில் நிலைய கழிவறையை காதல் ஜோடிகளின் உல்லாசத்துக்காக வாடகைக்கு விட்ட ஊழியர் 

இன்றைய காணொலிச் செய்தி- (19-09-2013)

சுரண்டை அரசுக்கல்லூரி மாணவர் விடுதி கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (19-09-2013)


சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புதிய வீடுகள் மீட்புவழிச் சாலைகள் ஜெயலலிதா திறந்து வைத்தார்

No comments:

Post a Comment