Sunday 1 September 2013

இன்றைய முக்கிய செய்திகள் (02-09-2013) காலை,IST- 12.30 மணி,நிலவரப்படி,


இளம் குற்றவாளியை தூக்கில் போட வேண்டும் மாணவியின் குடும்பத்தினர் ஆவேசம் சோனியாவை சந்தித்து பேச முடிவு 

அமெரிக்க படைகளுக்கு எதிராக போராட விரும்பிய தீவிரவாதி யாசின் பத்கல் போலீஸ் விசாரணையில் தகவல் 

காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பெட்ரோல், டீசல் விற்பனை: மத்திய அரசு தீவிர பரிசீலனை

அழகு நிலையம் திறப்பு விழாவில் மின்சாரம் தாக்கி 4 பேர் சாவு

கச்சத்தீவு வழக்கில் மத்திய அரசின் பிரமாண வாக்குமூலம் கண்டனத்துக்கு உரியது: கருணாநிதி

அனுபவி ராஜா...... அனுபவி

மேற்கு வங்காளத்தில் கல்லூரி விழாவுக்கு வந்த மந்திரிக்கு அடி–உதை 

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயமடா.......

பல பெண்களை கற்பழித்து கொன்ற காமக்கொடூரன் ஜெய்சங்கர், பெங்களூர் சிறையில் இருந்து தப்பி ஓட்டம் 

இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (02-09-2013)
 

No comments:

Post a Comment