Thursday 12 September 2013

இன்றைய முக்கிய செய்திகள் (13-09-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (13-09-2013) காலை,IST- 12.30 மணி,நிலவரப்படி,

டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு? டெல்லி கோர்ட்டு இன்று தண்டனை அறிவிப்பு 

அத்வானி எதிர்ப்பால் சிக்கல் நீடிப்பு பா.ஜ., பிரதமர் வேட்பாளராக மோடி இன்று அறிவிப்பு? 

ஈ.சி.ஆர்., சாலையை சுழல் காற்று தாக்கியதா? சென்னைவாசி எடுத்த "வீடியோ'வால் பரபரப்பு 

பெண் கற்பழிப்பு, பெண் கொடுமை வழக்குகள் தமிழகத்தில் அதிகரிப்பு 

இனம், மதப்பெயர்களை மாற்றக்கோரிய வழக்கு அரசியல் கட்சிகள் பதில் அளிக்க ஐகோர்ட்டு நோட்டீசு 


அனுபவி ராஜா...... அனுபவி

பெண் புகைப்பட நிபுணர் கற்பழிப்பு எதிரொலி போதைக்கு அடிமையானவர்கள் மீது கடும் நடவடிக்கை ஆர்.ஆர். பாட்டீல் உறுதி 


அடா...... அடா...... அடா...... என்ன அநியாயமடா.......

பெங்களூர் ஸ்ரீராமபுரத்தில் பரபரப்பு வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவி கற்பழிப்பு மெக்கானிக் கைது 

இன்றைய காணொலிச் செய்தி- (13-09-2013)
பைம்பொழில் முருகன் கோயிலில் தங்கத்தேர் வெள்ளோட்ட விழா




இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (13-09-2013)



சமூக சேவையில் ஈடுபடுவேன்: நமீதா




No comments:

Post a Comment