Sunday 8 December 2013

இன்றைய முக்கிய செய்திகள் (08-12-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (08-12-2013) காலை,IST- 11.30 மணி,நிலவரப்படி,


Assembly elections 2013: Trends/Results Live Update

State BJP Cong BSP AAP Ind/Others
Madhya Pradesh 153/00 66/00 03/00 NA 13/00
Rajasthan 139/00 36/00 03/00 NA 19/00
Chhattisgarh 40/00 49/00 00/00 NA 01/00
Delhi 32/00 11/00 00/00 24/00 03/00
ஏற்காடு இடைத்தேர்தல் முடிவுகள் : அ.தி.மு.க 49 ஆயிரம் ஓட்டுக்களுடன் முன்னிலை
சேலம், டிசம்பர், 08-12-2013,
ஏற்காடு சட்டசபை தொகுதி இடைத்தேர்லுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று காலை துவங்கியது. இதன்படி 8 வது சுற்று தவகலின்படி அ.தி.மு.க,. 49 ஆயிரத்து 398 ஓட்டுக்கள் பெற்று 24 ஆயிரத்திற்கும் மேலான ஓட்டு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. தி.மு.க., 24 ஆயிரத்து 784 ஓட்டுக்கள் பெற்றுள்ளது.
யாருக்கும் ஓட்டளிக்க விருப்பமில்லை ( நோட்டோ ) என 1,663 பேர் பதிவு செய்துள்ளனர்.

                                                                                            மேலும்......

No comments:

Post a Comment