Thursday 2 October 2014

யான்-சினிமா விமர்சனம்

Yaan Movie Review



யான்-சினிமா விமர்சனம்

ஒளிப்பதிவாளர்கள் இயக்குனர்களாவது ஆண்டாண்டு காலமாக நடந்து கொண்டிருக்கும் விஷயம்தான். அப்படி இயக்குனராக மாறியுள்ளவர்களில் ஒருவர் ரவி கே. சந்திரன். பல வெற்றிப் படங்களின் ஒளிப்பதிவாளரான இவர் இயக்குனராக அறிமுகமாகும் முதல் படம் 'யான்'. ஜீவா, துளசி மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள்.
மும்பையில் போலீசாருக்கும் தீவிரவாதிகளுக்கும் நடக்கும் என்கவுண்ட்டர்க்கு இடையில் மாட்டிக் கொண்ட நாயகி ஸ்ரீலா (கடல் துளசி) வை காப்பாற்றும் நாயகன் சந்துரு (ஜீவா) அவளது அழகில் மயங்கி காதலிக்கிறான். வேலையில்லாத MBA பட்டதாரியான சந்துருவை முதலில் வெறுத்தாலும் கார் ஓட்டுனர் பயிற்சியாளராக உள்ள ஸ்ரீலாவும் சந்துருவின் காதல் அலப்பறையில் மயங்கி அவனை காதலிக்க தொடங்குகிறாள் இடை வேளை வரை ஹீரோ ஹீரோயின் பின்னாலயே லவ்வுகிறார். ஆனால்......
ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரியான ஸ்ரீலாவின் தந்தை (நாசர்) சந்துருவை அவனது வேலையில்லா வெட்டி ஆபீசர் நிலையை சுட்டிக்காட்டி அவர்கள் காதலை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்
தன் காதலியாலும் காதலியின் தந்தையாலும் வேலையில்லை என்று அவமரியாதை செய்யப்பட்ட சந்துரு ஒரு ட்ராவல் ஏஜென்ட் (போஸ் வெங்கட்) மூலம் மத்திய கிழக்கு அரபு நாட்டில் வேலை கிடைத்துச் செல்ல........
அங்கே அவனுக்கு சோதனை மேல் சோதனையாக அவர் செய்யாத குற்றமாக அந்த நாட்டு போலீசாரால் போதை மருந்து கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு தலை துண்டிக்கப்படும் மரணதண்டனை பெறுகிறான்
                                                                                                                மேலும், . . . . 

No comments:

Post a Comment